Yennai Izhukkuthadi Song Lyrics is a captivating Tamil song from the new movie Kadhalikka Neramillai 2024 sung by singer A. R. Rahman and Dhee. The music for this captivating track Yennai Izhukkuthadi has been given by A R Rahman, with heartfelt lyrics penned by Vivek. Kiruthiga Udhayanidhi has skillfully directed the music video for Yennai Izhukkuthadi.

Song Credits
Yennai Izhukkuthadi Song Lyrics – Kadhalikka Neramillai | A. R. Rahman
Varuvai Endren, Endren Vandai
Vandaa Varuven, Endren Vanden
Meendum Varuvai Endren, Kanden Vandai Vandai
Maraven Maraven Endren
Enthen Endre Vanden
Peruven Endraal Ennai Thanden
Senthen Unden Unden
Ni Undaa Endren Aiyam Kondein
Ennai Izu Izu Izu Izu Izukkuthadi
Nenjama Vazhu Vazhu Vazhu Vazhu Vazhukkuthadi
Ennai Edu Edu Edu Edu Izukkuthadi
Nenjama Vazhu Vazhu Vazhu Vazhu Vazhukkuthadi
Ennai Izu Izu Izu Izu Izukkuthadi
(Izukkuthadi )
Nenjama Vazhu Vazhu Vazhu Vazhu Vazhukkuthadi
(Vazhukkuthadi)
Ennai Edu Edu Edu Edu Izukkuthadi
Nenjama Vazhu Vazhu Vazhu Vazhu Vazhukkuthadi
Varuvai Endren Endren Vandai
Vandaa Varuven Endren Vanden
Pothai Kaalaam Thirumbuthadi
Oru Theneer Kaadhal Nigazhuthadi
Pothai Kaalaam Nigazhuthadi
Oru Theneer Kaadhal Nigazhuthadi
Oru Theneer Kaadhal Nigazhuthadi
Ennai Izu Izu Izu Izu Izukkuthadi
Nenjama Vazhu Vazhu Vazhu Vazhu Vazhukkuthadi
Ennai Edu Edu Edu Edu Izukkuthadi
Nenjama Vazhu Vazhu Vazhu Vazhu Vazhukkuthadi
Pasalai Noiyil Vizhi Pagalaaga
Iru Kannin Karuvalaiyam Iravaaga
En Kaadhal Theeramaal Saemitheene
En Aazhmanam Neeyaga
Indha Karuvizhi Kaaranappeyaro
Andha Karuvinil Uyirpetru Varavo
Idhu Kaalathin Adarvo
Idhu Kaalathin Adarvo
Ennai Izu Izu Izu Izu Izukkuthadi
Nenjama Vazhu Vazhu Vazhu Vazhu Vazhukkuthadi
Ennai Edu Edu Edu Edu Izukkuthadi
Nenjama Vazhu Vazhu Vazhu Vazhu Vazhukkuthadi
Ennai Izu Izu Izu Izu Izukkuthadi
(Izukkuthadi )
Nenjama Vazhu Vazhu Vazhu Vazhu Vazhukkuthadi
(Vazhukkuthadi)
Ennai Edu Edu Edu Edu Izukkuthadi
Nenjama Vazhu Vazhu Vazhu Vazhu Vazhukkuthadi
வருவாய் என்றேன், என்றேன் வந்தாய்
வந்தா வருவேன், என்றேன் வந்தேன்
மீண்டும் வருவாய் என்றேன், கண்டேன் வந்தாய் வந்தாய்
மறவேன் மறவேன் என்றேன்
எந்தன் என்றே வந்தேன்
பெறுவேன் என்றால் என்னை தந்தேன்
செந்தேன் உண்டேன் உண்டேன்
நீ உண்டா என்றேன் ஐயம் கொண்டேன்
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எடு எடு எடு எடு இழுக்குதடி
நெஞ்சம வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
(இழுக்குதடி)
நெஞ்சம வழு வழு வழு வழு வழுக்குதடி
(வழுக்குதடி)
என்னை எடு எடு எடு எடு இழுக்குதடி
நெஞ்சம வழு வழு வழு வழு வழுக்குதடி
வருவாய் என்றேன் என்றேன் வந்தாய்
வந்தா வருவேன் என்றேன் வந்தேன்
போதை காலம் திரும்புதடி
ஒரு தேநீர் காதல் நிகழுதடி
போதை காலம் நிகழுதடி
ஒரு தேநீர் காதல் நிகழுதடி
ஒரு தேநீர் காதல் நிகழுதடி
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எடு எடு எடு எடு இழுக்குதடி
நெஞ்சம வழு வழு வழு வழு வழுக்குதடி
பசலை நோயில் விழி பகலாக
இரு கண்ணின் கருவளையம் இரவாக
என் காதல் தீராமல் சேமித்தேன்
என் ஆழ்மனம் நீயாக
இந்த கருவிழி காரணப்பெயரோ
அந்த கருவினில் உயிர்பெற்று வரவோ
இது காலத்தின் அடர்வோ
இது காலத்தின் அடர்வோ
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எடு எடு எடு எடு இழுக்குதடி
நெஞ்சம வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
(இழுக்குதடி)
நெஞ்சம வழு வழு வழு வழு வழுக்குதடி
(வழுக்குதடி)
என்னை எடு எடு எடு எடு இழுக்குதடி
நெஞ்சம வழு வழு வழு வழு வழுக்குதடி