Presenting “Solo Violin Lyrics” is a beautiful Track from the Tamil movie ‘Nesippaya‘. The song is sung by Yuvan Shankar Raja, Haricharan. Yuvan Shankar Raja composed the music, and Pa Vijay wrote the lyrics.

Song Credits
Solo Violin Lyrics – Nesippaya | Yuvan Shankar Raja, Haricharan
Solo violin-u,
Semma feeling jamminnu,
Pichukittu poguthu feeling-u,
Neethan namma darling-u,
Thalli thalli neeyum ninnu, Enna mattum parkka,
Thaviludan nadhaswaram, Nenjukulla ketkka,
Unna suththi unna suththi, Daily vanthenama,
Odi odi olinjukitta, Vittuduvennama,
Solo violin-u,
Semma feeling jamminnu,
Pichukittu poguthu feeling-u,
Neethan namma darling-u,
Thalli thalli neeyum ninnu, Enna mattum parkka,
Thaviludan nadhaswaram, Nenjukulla ketkka,
Unna suththi unna suththi, Daily vanthenama,
Odi odi olinjukitta, Vittuduvennama,
Solo violin-u,
Semma feeling jamminnu,
Pichukittu poguthu feeling-u,
Neethan namma darling-u,
சோலோ வயலின்-உ,
செம்மா ஃபீலிங் ஜாம்மின்னு,
பிச்சுக்கிட்டு போகுது ஃபீலிங்-உ,
நீதான் நம்ம டார்லிங்-உ,
தள்ளி தள்ளி நீயும் நின்னு, என்ன மட்டும் பார்க்க,
தவில் உடன் நாதஸ்வரம், நெஞ்சுக்குள்ள கேட்க,
உன்னை சுற்றி உன்னை சுற்றி, டெய்லி வந்தேனாமா,
ஓடி ஓடி ஒளிஞ்சுகிட்டா, விட்டுடுவேனாமா,
சோலோ வயலின்-உ,
செம்மா ஃபீலிங் ஜாம்மின்னு,
பிச்சுக்கிட்டு போகுது ஃபீலிங்-உ,
நீதான் நம்ம டார்லிங்-உ,
தள்ளி தள்ளி நீயும் நின்னு, என்ன மட்டும் பார்க்க,
தவில் உடன் நாதஸ்வரம், நெஞ்சுக்குள்ள கேட்க,
உன்னை சுற்றி உன்னை சுற்றி, டெய்லி வந்தேனாமா,
ஓடி ஓடி ஒளிஞ்சுகிட்டா, விட்டுடுவேனாமா,
சோலோ வயலின்-உ,
செம்மா ஃபீலிங் ஜாம்மின்னு,
பிச்சுக்கிட்டு போகுது ஃபீலிங்-உ,
நீதான் நம்ம டார்லிங்-உ,
Solo Violin music video
The music video “Solo Violin” is directed by Vishnu Varadhan and sung by Yuvan Shankar Raja, Haricharan. This music video features Akash Murali and Aditi Shankar, in captivating roles. Stay tuned to LyricsSamaa.Com to discover the lyrics of this amazing song!