Skip to content

Police Kaarana Kattikitta Lyrics – Jolly O Gymkhana | Andrea Jeremiah

    Police Kaarana Kattikitta Lyrics is an energetic song from the new Tamil movie Jolly O Gymkhana 2024 sung by singer Andrea Jeremiah. The music for this captivating track Police Kaarana Kattikitta has been given by Ashwin Vinayagamoorthy, with heartfelt lyrics penned by Shakthi Chidhambaram & M Jegan Kaviraj. Boopathy Raja has skillfully directed the music video for Police Kaarana Kattikitta.

    Song Credits

    📌 TitlePolice Kaarana Kattikitta
    🎞️Movie/AlbumJollyO Gymkhana
    🎤 Singer(s)Andrea Jeremiah
    ✍🏻 Songwriter(s)Shakthi Chidhambaram & M Jegan Kaviraj
    🎶Music Composer(s)Ashwin Vinayagamoorthy
    🏷️LabelZee Music South

    Police Kaarana Kattikitta Lyrics – Jolly O Gymkhana | Andrea Jeremiah

    Hey Police Kaarana Kattikitta
    Lathiya Vecha Adippaan
    Doctor-Ah Naan Kattikitta
    Oosi Ala Kuthuavan

    Hey Police Kaarana Kattikitta
    Lathiya Vecha Adippaan
    Doctor-Ah Naan Kattikitta
    Oosi Ala Kuthuvaan..

    Bodybuidler Ah Kattikitta
    Thinamum Dhandal Edippan
    Bus Driver-Ah Kattikitta
    Adikadi Horn Adippan

    Vathi Maapula Mutti Poda Solluvaan
    Mechanic Maapula Dhinam Kalatti Mattuvaan
    Oru Vela Vetti Illadhavan
    Enakku Mattum Vela Seiyuvaan

    Vaan Vaan Vaan
    Seiyuvaan Enakku Vela Seiyuvaan
    Vaan Vaan Vaan
    Seiyuvaan Nalla Vela Seiyuvaan

    Hey Parotta Master-Ah Kattikitta
    Sozhatti Sozhatti Adippaan
    Pazha Kadaiyah Kattikitta
    Urichi Urichi Paappaan

    Dhinkuhcikkan Dhinkuchikkan..

    Pala Sarakka Kattikitta
    Potlamp Pola Madippaan
    Naga Kadaiyah Kattikitta
    Setharamthan Seivaan

    Tailor Maapula
    Kizhi Kizhi Kizhichu Thaippaandi
    Isthiri Maapula
    Madi Madi Madichi Veippaan
    Oru Vela Vetti Illadhavan
    Enakku Mattum Vela Seiyuvaan

    Vaan Vaan Vaan
    Seiyuvaan Enakku Vela Seiyuvaan
    Vaan Vaan Vaan
    Seiyuvaan Nalla Vela Seiyuvaan

    Dhinkuchikkan Dhinkuchikkan..

    Kothanara Kattikitta
    Sithaal Pinnaal Alaivaan
    Carpenter-Ah Kattikitta
    Aaniya Thaan Pudunga Vaikka

    Plumber-Ah Thaan Kattikitta
    Water Connection Kuduppaan
    Electrician’Ah Kattikitta
    Fuse’Ah Pudungi Viduvaan

    Katchikara Maapula
    Monkey Pola Thaavuvan
    Conductor Maapula
    Whistle Oodhi Thalluvan
    Oru Vela Vetti Illadhavan
    Enakku Mattum Vela Seiyuvaan

    Vaan Vaan Vaan
    Seiyuvaan Enakku Vela Seiyuvaan
    Vaan Vaan Vaan
    Seiyuvaan Nalla Vela Seiyuvaan
    Vaan Vaan Vaan
    Seiyuvaan Nalla Vela Seiyuvaan

    Dhinkuchikkan Dhinkuchikkan..

    Hey Police Kaarana Katti Kitta
    Kitta Kitta
    Doctor’Ah Naan Katti Kitta
    Kitta Kitta

    ஹே! போலீஸ் காரனை கட்டிக்கிட்டா
    லாத்திய வெச்ச அடிப்பான்
    டாக்டரா நான் கட்டிக்கிட்டா
    ஊசி அல குத்துவான்

    ஹே! போலீஸ் காரனை கட்டிக்கிட்டா
    லாத்திய வெச்ச அடிப்பான்
    டாக்டரா நான் கட்டிக்கிட்டா
    ஊசி அல குத்துவான்

    பாடி பில்டரா கட்டிக்கிட்டா
    தினமும் தண்டல் எடுப்பான்
    பஸ் டிரைவரா கட்டிக்கிட்டா
    அடிக்கடி ஹார்ன் அடிப்பான்

    வாத்தி மாப்பிள பொட்டி போட சொல்லுவான்
    மெக்கானிக் மாப்பிள தினம் களட்டி மாட்டுவான்
    ஒரு வேல வேட்டி இல்லாதவன்
    எனக்கு மட்டும் வேலை செய்வான்

    வான் வான் வான்
    செய்வான் எனக்கு வேலை செய்வான்
    வான் வான் வான்
    செய்வான் நல்ல வேலை செய்வான்

    ஹே! பரோட்டா மாஸ்டரா கட்டிக்கிட்டா
    சோழட்டி சோழட்டி அடிப்பான்
    பழகடையா கட்டிக்கிட்டா
    உரிச்சி உரிச்சி பாப்பான்

    திங்குசிக்கன் திங்குசிக்கன்..

    பல சரக்க கட்டிக்கிட்டா
    போட்லாம்ப் போல மடிப்பான்
    நககடையா கட்டிக்கிட்டா
    சேதாரம்தான் செய்வான்

    டெய்லர் மாப்பிள
    கிழி கிழி கிழிச்சு தைப்பாண்டி
    இஸ்திரி மாப்பிள
    மடி மடி மடிச்சு வைப்பான்
    ஒரு வேல வேட்டி இல்லாதவன்
    எனக்கு மட்டும் வேலை செய்வான்

    வான் வான் வான்
    செய்வான் எனக்கு வேலை செய்வான்
    வான் வான் வான்
    செய்வான் நல்ல வேலை செய்வான்

    திங்குசிக்கன் திங்குசிக்கன்..

    கொத்தனார கட்டிக்கிட்டா
    சிதல் பின்னால் அலையுவான்
    கார்பென்டரா கட்டிக்கிட்டா
    ஆணிய தான் புடுங்க வைக்க

    பிளம்பரா தான் கட்டிக்கிட்டா
    வாட்டர் கனெக்ஷன் கொடுப்பான்
    இலெக்ட்ரீஷனா கட்டிக்கிட்டா
    ப்யூஸ் புடுங்கி விடுவான்

    கட்சிகார மாப்பிள
    மங்கிய போல தாவுவான்
    கண்டக்டரா மாப்பிள
    விஸில் ஊதி தள்ளுவான்
    ஒரு வேல வேட்டி இல்லாதவன்
    எனக்கு மட்டும் வேலை செய்வான்

    வான் வான் வான்
    செய்வான் எனக்கு வேலை செய்வான்
    வான் வான் வான்
    செய்வான் நல்ல வேலை செய்வான்
    வான் வான் வான்
    செய்வான் நல்ல வேலை செய்வான்

    திங்குசிக்கன் திங்குசிக்கன்..

    ஹே! போலீஸ் காரனை கட்டிக்கிட்டா
    கிட்ட கிட்ட
    டாக்டரா நான் கட்டிக்கிட்டா
    கிட்ட கிட்ட

    Police Kaarana Kattikitta music video