Skip to content

Pathikichu Song Lyrics – Vidaamuyarchi (Tamil) | Anirudh Ravichander

    Presenting “Pathikichu Song Lyrics” is a beautiful Track from the Tamil movie ‘Vidaamuyarchi‘. The song is sung by Anirudh Ravichander & Yogi Sekar. Anirudh Ravichander composed the music, and Vishnu Edavan, Rap by Amogh Balaji wrote the lyrics.

    Song Credits

    📌 TitlePathikichu
    🎞️Movie/AlbumVidaamuyarchi
    🎤 Singer(s)Anirudh Ravichander & Yogi Sekar
    ✍🏻 Songwriter(s)Vishnu Edavan, Rap by Amogh Balaji
    🎶Music Composer(s)Anirudh Ravichander
    🏷️LabelSony Music South

    Pathikichu Song Lyrics – Vidaamuyarchi (Tamil) | Anirudh Ravichander

    Pathikichu Oru Ratchasa Thiri
    Vedicchu Thaan Idhu Theerumaey
    Pothi Vechcha Anu Ayudham Ini
    Ulagayae Bali Ketkumaey

    Ratham Oru Sottu Micham Irundhaalum
    Kadhai Innum Mudiyala Thodaruthu Paaru
    Ennaikkum Vidaamuyarchi
    Nambikkai Vidaamuyarchi

    Vaanathaiye Kilichchittu Yvan Kudhichalum
    Saavukku Bayamilla Vedikattum Poru
    Ennaikkum Vidaamuyarchi Nambikkai Vidamuyarcchi

    Ulagam Unnai Edhirkkum Pothu
    Unnai Neeyae Nambhu Podhum

    Ratham Oru Sottu Micham Irundhaalum
    Ennaikkum Vida Muyarchi

    Ayy Perseverence
    Thats What I’m Talking Bout G
    You Feel Me Check It Ah Lets Go!

    Vanangadhiru Modhiru Adangaadhaey
    Nii Yaarendru Marapadhu Thavaray
    Yevan Thimirukkum Powerukkum Paniyaadhaey
    Varalaarula Padhiyanum Peyare

    Ulagam Unnai Edhirkkum Bothu
    Unnai Neey Ae Nambu Podhum
    Ratham Orru Sottu Micham Irundhalum
    Ennaikkum Vidamuyarchi

    Ain’t Never Backin Down Fam No Matter
    I’m Stickin To Plan Settlin Ain’t For
    Nothing Less Than A History Victory
    Just Isn’t Me To Loss My Grip And Let Things Be
    My Destiny Just Testin Me
    I’ve Got So Much More Left Inn Me

    Yo Imma Keep Pushing
    Impossible Is A Word I Murdered For This Mission
    Yeah My Will Is Driven
    Hella Hella Unrelating Puttting In The Work
    24/7 In It For Winning

    Deaf To Your Opinion Rain Or Shine I’m On Fire
    All Season Better Watch Out This Is A Hot Route
    You Ain’t Never Gonna Simplyy Walk Out

    Ratham Oru Sottu Micham Irundhalum
    Kadhai Innum Mudiyala Thodaruthu Paroon
    Ennaikkum Vidamuyarchi Nambbikkai Vida Muyarchi

    Vaanathaye Kilichittu Yevan Kudhicchalum
    Saavukku Bayamilla Vedikattum Poroon
    Ennaikkum Vidaamuyarchi Nambikkai Vidaa Muyarchi

    Ulagam Unnai Edhirkkum Pothu
    Unnai Neeyae Nambhu Podhum

    Ratham Oru Sottu Micham Irundhaalum
    Ennaikkum Vidaamuyarchee
    Nambikkai Vidamuyarchi Ennaikkum Vidamuyarchi

    பதிக்கிச்சு ஒரு ராட்சச திரி
    வெடிச்சு தான் இது தீருமே
    போதி வச்ச அணி ஆயுதம் இனி
    உலகமே பலி கேட்குமே

    ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
    கதை இன்னும் முடியல தொடருது பாரு
    என்னைக்கும் விடாமுயர்ச்சி
    நம்பிக்கை விடாமுயர்ச்சி

    வானத்தையே கிழிச்சிட்டு இவன் குதிச்சாலும்
    சாவுக்கு பயமில்லா வெடிக்கட்டும் போர்
    என்னைக்கும் விடாமுயர்ச்சி நம்பிக்கை விடாமுயர்ச்சி

    உலகம் உன்னை எதிர்க்கும் போது
    உன்னை நீயே நம்பு போதும்

    ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
    என்னைக்கும் விட முயற்சி

    ஐய் பர்சிவீரன்ஸ்
    தட்ச் வாட் ஐம் டாக்கிங் பவுட் ஜி
    யூ ஃபீல் மீ செக் இட் ஆஹ் லெட்ஸ் கோ!

    வணங்காதிரு மோதிரு அடங்காதே
    நீ யாரென்று மறப்பது தவறை
    யேவன் திமிருக்கும் பவருக்கும் பணியாதே
    வரலாறுல பதியனும் பெயரே

    உலகம் உன்னை எதிர்க்கும் போது
    உன்னை நீயே நம்பு போதும்
    ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
    என்னைக்கும் விட முயற்சி

    ஐன் நெவர் பேக்கின் டவுன் ஃபாம் நோ மேட்டர்
    ஐம் ஸ்டிக்கின் டு பிளான் செட்லின் ஐன்ட் ஃபோர்
    நதிங் லெஸ் தான் எ ஹிஸ்டரி விக்டரி
    ஜஸ்ட் இஸ்ன்ட் மீ டு லூஸ் மை கிரிப் அண்ட் லெட் திங்ஸ் பீ
    மை டெஸ்டினி ஜஸ்ட் டெஸ்டின் மீ
    ஐவ் காட் சோ மச் மோர் லெப்ட் இன் மீ

    யோ ஐம்மா கீப் புஷிங்
    இம்பாசிபிள் இஸ் எ வேர்டு ஐ மர்டர்ட் ஃபார் திஸ் மிஷன்
    யே மை வில் இஸ் ட்ரிவன்
    ஹெல்ல ஹெல்ல அன் ரிலேட்டிங் புத்டிங் இன் தி வொர்க்
    24/7 இன் இட் ஃபார் வின்னிங்

    டெஃப் டு யோர் ஓபினியன் ரெயின் ஆர் ஷைன் ஐம் ஆன் ஃபையர்
    ஆல் சீசன் பெட்டர் வாட்ச் அவுட் திஸ் இஸ் எ ஹாட் ரௌட்
    யூ ஐன் நெவர் கோணா சிம்ப்ளி வாக் அவுட்

    ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
    கதை இன்னும் முடியல தொடருது பாரூ
    என்னைக்கும் விடாமுயர்ச்சி நம்பிக்கை விட முயற்சி

    வானத்தையே கிழிச்சிட்டு யேவன் குதிச்சாலும்
    சாவுக்கு பயமில்லா வெடிக்கட்டும் போரூ
    என்னைக்கும் விடாமுயர்ச்சி நம்பிக்கை விடாமுயர்ச்சி

    உலகம் உன்னை எதிர்க்கும் போது
    உன்னை நீயே நம்பு போதும்

    ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
    என்னைக்கும் விடாமுயர்ச்சி
    நம்பிக்கை விடாமுயர்ச்சி
    என்னைக்கும் விடாமுயர்ச்சி

    Pathikichu music video

    The music video “Pathikichu” is directed by Magizh Thirumeni and sung by Anirudh Ravichander & Yogi Sekar. This music video features Ajith Kumar and Trisha, in captivating roles. Stay tuned to LyricsSamaa.Com to discover the lyrics of this amazing song!