Skip to content

Matikinaru Orutharu Lyrics – Dragon | Gana Apelow

    Here are the lyrics of the Tamil movie Dragon’s song “Matikinaru Orutharu”.This captivating song is sung by Gana Apelow, with lyrics penned by Gana Apelow and music composed by Leon James. Let’s explore the lyrics of this mesmerizing track:

    Song Credits

    📌 TitleMatikinaru Orutharu
    🎞️Movie/AlbumDragon
    🎤 Singer(s)Gana Apelow
    ✍🏻 Songwriter(s)Gana Apelow
    🎶Music Composer(s)Leon James
    🏷️LabelThink Music India

    Matikinaru Orutharu Lyrics – Dragon | Gana Apelow

    Matikinaru Matikinaru Orutharu
    Ivara Kappathanum Kappathanum Kartharu

    Road’u Kada Road’u Kada
    Kuruma (Kuruma)
    Thirumbi Ingitu Vanthu
    Adichathu Paaru Karma (Karma)

    Washing Powder Washing Powder Nirma (Nirma)
    Konjo Vaayu Suvayu Poottikittu Niruma (Niruma)
    Un Nilamaiya Than Nenachi Nenachi Sirima (Sirima)
    Thakkali Pissikki Thakkali Pissikki Thokku (Thokku)
    Mokka Vaangita Da Sevutha Poi Nakku (Nakku)

    Ipl’u Ipl’u Cup’u (Cup’u)
    Naan Vaangi Tharen Lollipop’ah
    Sappu (Intha Sappu)
    Nee Soththula Than Poduriya Uppu (Uppu)

    Appo Eppadi Iruntha Nee
    I‍pp‍o I‍p‍pa‍d‍i A‍g‍i‍t‍a
    Romba Mass’u Kaatnavan
    Ippo Fuse’u Pogita

    Ada Ellloru Vaazhkaiyu
    Naarum Etti Paatha
    Un Karuthu Vena Da
    Konjo Moodra Ngo

    Maatikkinaaru Maatikkinaaru Orutharu
    Ivara Kappathanum Kappathanum Kartharu
    Matikinaru Matikinaru Orutharu
    Ivara Kappathanum Kappathanum Kartharu

    Bust Cringe
    Wasted One
    More Roasted
    Toasted
    White Check…

    Suththunen Da Scene’ah Pottu Sokka (Sokka)
    Ippo Aagi Puttan Gas’u Pona Pokka (Pokka)
    D‍r‍a‍g‍o‍n A‍g‍a S‍u‍t‍h‍t‍h‍u‍n‍i‍y‍ae Fire’ah (Fire’ah)
    Aaita Keenchu Pona Puncture Aana Tire’ah (Tire’ah)

    Eppo Pulikira Paal
    Pulichi Pona Thayira (Thayira)

    Sokka Style’ah Vachaan Paaru Dhaadi (Dhaadi)
    Ivan Naari Putaan Naaru Naaraa Kedi (Kedi)
    Kaanchi Putaan Poova Pola Vaadi (Vaadi)
    Ippo Oduran Paar Nimmathiya Thedi (Thedi)

    Ebha Ithuku Mela Thaangathu Da Body (Un Body)
    Nee Thaenchu Pona Bit’u Padam Cd (Aya Cd)

    Appo Epadi Iruntha Nee
    Ippo Ippudi Aagita
    Romba Mass’u Kaatnavan
    Ippo Fuse’u Pogita

    Kudi Kudiya Kedukkum Da
    Atha Sonnaru Thaaththa
    A‍n‍t‍h‍a K‍a‍r‍u‍t‍h‍u V‍e‍n‍a D‍a
    V‍aa‍y‍а M‍o‍o‍d‍r‍a N‍g‍o

    Maatikkinaaru Maatikkinaaru Orutharu
    Ivara Kappathanum Kappathanum Kartharu
    Matikinaru Matikinaru Orutharu
    Ivara Kappathanum Kappathanum Kartharu

    மாட்டிக்கினார் மாட்டிக்கினார் ஒருத்தரு
    இவர காப்பாத்தணும் காப்பாத்தணும் கர்த்தரு

    ரோடு கட ரோடு கட
    குருமா (குருமா)
    திரும்பி இங்கிட்டு வந்து
    அடிச்சது பாரு கர்மா (கர்மா)

    வாசிங் பௌடர் வாசிங் பௌடர் நிர்மா (நிர்மா)
    கொஞ்சம் வாயு சுவாயு பூட்டிக்கிட்டு நிறுமா (நிறுமா)
    உன் நிலமைய தான் நினச்சி நினச்சி சிரிமா (சிரிமா)
    தக்காளி பிசுக்கி தக்காளி பிசுக்கி தோக்கு (தோக்கு)
    மொக்க வாங்கிட்டா டா செவுத்த போய் நக்கு (நக்கு)

    ஐபிஎல்’உ ஐபிஎல்’உ கப்பு (கப்பு)
    நான் வாங்கி தரேன் லாலிபாப்’ஆ
    சப்பு (இந்த சப்பு)
    நீ சோத்துல தான் போடுறியா உப்பு (உப்பு)

    அப்போ எப்படி இருந்த நீ
    இப்போ இப்படி ஆகிட்டா
    ரொம்ப மாஸ்’உ காட்டினவன்
    இப்போ பியூஸ்’உ போயிட்டா

    அட எல்லோரு வாழ்க்கையு
    நாரும் எட்டி பாதா
    உன் கருத்து வேணா டா
    கொஞ்சம் மூட்ரா ஙோ

    மாட்டிக்கினார் மாட்டிக்கினார் ஒருத்தரு
    இவர காப்பாத்தணும் காப்பாத்தணும் கர்த்தரு
    மாட்டிக்கினார் மாட்டிக்கினார் ஒருத்தரு
    இவர காப்பாத்தணும் காப்பாத்தணும் கர்த்தரு

    பஸ்ட் கிரிஞ்ச்
    வேஸ்டட் ஒன்
    மோர் ரோஸ்டட்
    டோஸ்டட்
    வைட் செக்…

    சுத்துனேன் டா சீன்’ஆ போட்டு சொக்கா (சொக்கா)
    இப்போ ஆகி புட்டன் கேஸ்’உ போன போக்கா (போக்கா)
    டிராகன் ஆக சுத்துனியே ஃபயர்’ஆ (ஃபயர்’ஆ)
    ஆயிட்டா கீஞ்சு போன பங்க்ச்சர் ஆன டயர்’ஆ (டயர்’ஆ)

    எப்போ புலிக்கற பால்
    புளிச்சு போன தயிரா (தயிரா)

    சொக்கா ஸ்டைல்’ஆ வச்சான் பாரு தாடி (தாடி)
    இவன் நாரி புட்டான் நாரு நாரா கெடி (கெடி)
    காஞ்சிப் புட்டான் பூவ போல வாடி (வாடி)
    இப்போ ஓடுறான் பாரு நிம்மதியா தேடி (தேடி)

    எப்பா இதுக்கு மேல தாங்காது டா பாடி (உன் பாடி)
    நீ தேஞ்சு போன பிடு படம் சீடி (அய்யா சீடி)

    அப்போ எப்படி இருந்த நீ
    இப்போ இப்படி ஆகிட்டா
    ரொம்ப மாஸ்’உ காட்டினவன்
    இப்போ பியூஸ்’உ போயிட்டா

    குடி குடியா கெடுக்கும் டா
    அதை சொன்னாரு தாத்தா
    அந்த கருத்து வேணா டா
    வாய மூட்ரா ஙோ

    மாட்டிக்கினார் மாட்டிக்கினார் ஒருத்தரு
    இவர காப்பாத்தணும் காப்பாத்தணும் கர்த்தரு
    மாட்டிக்கினார் மாட்டிக்கினார் ஒருத்தரு
    இவர காப்பாத்தணும் காப்பாத்தணும் கர்த்தரு

    Matikinaru Orutharu music video

    The music video “Matikinaru Orutharu” is directed by Ashwath Marimuthu and sung by Gana Apelow. This music video features Pradeep Ranganathan, and Kayadu Lohar, in captivating roles. Stay tuned to LyricsSamaa.Com to discover more such amazing song lyrics!