Skip to content

Kissa 47 Lyrics – DD Next Level | ofRo

    Presenting “Kissa 47 Lyrics” is a beautiful Track from the Tamil movie ‘DD Next Level‘. The song is sung by ofRo. and ofRo composed the music, and Kelithee wrote the lyrics.

    Song Credits

    📌 TitleKissa 47
    🎞️Movie/AlbumDD Next Level
    🎤 Singer(s)ofRo
    ✍🏻 Songwriter(s)Kelithee
    🎶Music Composer(s)ofRo
    🏷️LabelThink Music India

    Kissa 47 Lyrics – DD Next Level | ofRo

    Annan Postukku
    Agilamum Waiting
    Comment Section La
    Fans Ellam Fighting

    Srinivasa Govinda
    Sri Venkatesa Govinda
    Bhakthavatsala Govinda
    Madhavarapriya Govinda

    Sukurom Swipe Panran
    Yen Lifee Right’u Le
    Padatha Cook Pandren
    Oil Vangi Kuwaitu La

    Review’va Arambichen
    Ammavoda Vaiththula
    Video’va Poduven Da
    Correct Ana Tithula

    Parking Kas’u Govinda
    Popcorn Tax’u Govinda
    Heroine Nadippu Govinda
    Fans Oda Nelama Govinda

    So Kamala Miss Classe Nan
    Vimarsichen Eighthula
    OTT Series Ellam
    Papen Ore Nightula

    First Day First Show
    Photo Edupen Title’ah
    Poten Valaithalaththula
    Yerangunen Kalaththula

    Fincher Oda Prequel
    Nolan Oda Sequel
    Spike Leek’u Munnadi
    Ellarumae Equal

    Amma Mela Saththiyam
    Cinema Mela Paiththiyam
    Ee Adichan Copy Kellam
    Review Dhan Da Vaiththiyam

    Parking Kasu Govinda
    Kashtappatta Kasu Govinda
    Popcorn Snacks’u Govinda
    Ishtappattu Sapta Govinda

    Govinda Hari Govinda
    Venkataramana Govinda
    Govinda Hari Govinda
    Venkataramana Govinda

    Manchester Yen Machanoda Sister
    Enakku Own Sister
    Nan One Star Kuduthalae
    Blockbuster

    GTA 6 La Varapora
    Characterah Ve Na Maritten

    Annan Alchemist Gold Akuvaru Kalla
    Dollar’a Potuparu Dragon Oda Palla
    Pathu Pattas Vedi Wire Paththikom
    Nallarntha Sila Peru Vayiru Paththikum

    Vairerinja Arokiyo Thayiru Thottuko
    Naan Thayiru Illa Onion Kannu Verthukkom
    Vera Kooda Carah Mathura Siddharu Yenga Annen
    Buddharu Kooda Annan Oda Baktharu Dhana Da
    Raja Raja Cholan Sondhakaren Yenga Annen
    Napoleon Annanukku Sinnadhakkaren Da

    Papparazi Flash Light’ah Kannu Koosum
    Kumba Rasiki Idhu Palaka Dhosham
    Kala Midhicha Thottu Kumbudura Palakkam
    Venunte Midhicha Thooki Pottu Polappom

    Kissa Irupaan Consistah
    Yenga Kitave Politicsah
    Yengala Light’ah Nonditta
    Yerangi Adippom Batista

    Kissa Irupan Consistah
    Yenga Kittave Politics’ah
    Yengala Light’ah Nonditta
    Yerangi Adippom Batista
    Yengala Light’ah Nonditta
    Yerangi Adippom Batista

    அண்ணன் போஸ்டுக்கு
    அகிலமும் வேயிட்டிங்
    கமெண்ட் செக்ஷன் ல
    பேன்ஸ் எல்லாம் ஃபைட்டிங்

    ஸ்ரீநிவாசா கோவிந்தா
    ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
    பக்தவத்ஸலா கோவிந்தா
    மாதவராப்ரியா கோவிந்தா

    சுகுரோம் ஸ்வைப் பண்றான்
    என் லைஃபீ ரைட்டுல
    படத்தா குக் பண்றேன்
    ஆயில் வாங்கி குவைட்டுல

    ரிவியூவா ஆரம்பிச்சேன்
    அம்மாவோட வயித்துல
    வீடியோவா போடுவேன் டா
    கரெக்டான தித்துல

    பார்க்கிங் காசு கோவிந்தா
    பாப்கார்ன் டாக்ஸ் கோவிந்தா
    ஹீரோயின் நடிப்பு கோவிந்தா
    பேன்ஸோட நிலமை கோவிந்தா

    சோ கமலா மிஸ் கிளாஸ் நான்
    விமர்சிச்சேன் எய்துல
    ஓடிடி சீரீஸ் எல்லாம்
    பாப்பேன் ஒரே நைட்டுல

    ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ
    ஃபோட்டோ எடுப்பேன் டைட்டிலா
    போட்டேன் வலைத்தளத்துல
    ஏறுங்கனேன் களத்துல

    ஃபின்சர் ஓட ப்ரீக்வெல்
    நோலன் ஓட சீக்வெல்
    ஸ்பைக் லீக்கு முன்னடி
    எல்லாருமே ஈக்வல்

    அம்மா மேல சத்தியம்
    சினிமா மேல பைத்தியம்
    ஈ அடிச்சன் காப்பி எல்லாம்
    ரிவியூ தான் டா வைத்தியம்

    பார்க்கிங் காசு கோவிந்தா
    கஷ்டப்பட்ட காசு கோவிந்தா
    பாப்கார்ன் ஸ்நாக்ஸ் கோவிந்தா
    இஷ்டப்பட்டு சாப்பிட கோவிந்தா

    கோவிந்தா ஹரி கோவிந்தா
    வெங்கடரமணா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா
    வெங்கடரமணா கோவிந்தா

    மாஞ்செஸ்டர் என் மச்சானோட சீஸ்டர்
    எனக்கு ஓன் சீஸ்டர்
    நான் ஒன் ஸ்டார் குடுத்தாலே
    ப்ளாக்பஸ்டர்

    ஜிடிஏ 6 ல வரப்போற
    கேரக்டரா வே நா மாறிட்டேன்

    அண்ணன் அல்கெமிஸ்ட் கோல்டாகுவாரு கல்ல
    டாலரா போட்டுப்பாரு டிராகன் ஓட பல்ல
    பத்து பட்டாசு வெடி வயிரு பாத்திக்கோம்
    நல்லார்ந்த சில பேர் வயிறு பாத்திக்கும்

    வயிரெறிஞ்ச ஆரோக்கியோ தயிரு தொட்டுக்கோ
    நான் தயிரு இல்ல ஆனியன் கண்ணு வெரிக்கும்
    வேற கூட காறா மாத்துற சித்தரும் எங்க அண்ணேன்
    புத்தரும் கூட அண்ணன் ஓட பக்தரும் தான் டா
    ராஜ ராஜ சோழன் சொந்தக்காரன் எங்க அண்ணேன்
    நபோலியன் அண்ணனுக்கு சின்னதக்காரன் டா

    பப்பராசி ஃபிளாஷ் லைட்டா கண்ணு கூசும்
    கும்ப ராசிக்கு இது பலக தோஷம்
    கால மிதிச்ச தொட்டு கும்பிடுற பழக்கம்
    வேணும் டே மிதிச்ச தூக்கிப் போட்டுப் பொளப்போம்

    கிச்ஸா இருப்பான் கண்டிஸ்டா
    எங்க கிட்டவே பாலிடிக்ஸா
    எங்களை லைட்டா நோண்டிட்டா
    ஏறங்க அடிப்போம் பத்திஸ்டா

    கிச்ஸா இருப்பான் கண்டிஸ்டா
    எங்க கிட்டவே பாலிடிக்ஸா
    எங்களை லைட்டா நோண்டிட்டா
    ஏறங்க அடிப்போம் பத்திஸ்டா
    எங்களை லைட்டா நோண்டிட்டா
    ஏறங்க அடிப்போம் பத்திஸ்டா

    Kissa 47 music video

    The music video “Kissa 47” is directed by S. Prem Anand and sung by ofRo. This music video features Santhanam and Geethika, in captivating roles. Stay tuned to LyricsSamaa.Com to discover the lyrics of this amazing song!

    Tags: