Skip to content

Kaadhal Sadugudu Lyrics – Madraskaaran | Adithya RK

    Kaadhal Sadugudu Lyrics,” a captivating Tamil song from the film “Madraskaaran” by Adithya Rk, breathes new life into a timeless romantic theme. This modern rendition retains the essence of classic love songs while infusing them with an energetic beat. Penned by the celebrated lyricist Vairamuthu, the lyrics beautifully capture a man’s playful yet profound affection for his beloved, drawing poignant comparisons between her and the ever-shifting ocean.

    Song Credits

    📌 TitleKaadhal Sadugudu
    🎞️Movie/AlbumMadraskaaran
    🎤 Singer(s)Adithya RK
    ✍🏻 Songwriter(s)Vairamuthu
    🎶Music Composer(s)Nandhagopan V
    🏷️LabelSaregama Tamil

    Kaadhal Sadugudu Lyrics – Madraskaaran | Adithya RK

    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu

    Alaiyae Sitralaiyae Karai Vanthu Vanthu Pogum Alaiyae
    Ennai Thoduvaai Methuvaai Padarvaai Endraal
    Nuraiyaai Karaiyum Alaiyae

    Tholaivil Paarthaal Aamaam Engindraai
    Arugil Vandhaal Illai Endraai
    Nagila Nagila Nagilaa Oh Oh Oh
    Vilagidaathu Nagilaa Oh Oh

    Pazhagumpozhudhu Kumariyaagi Ennai Velvaai Pennae
    Padukai Araiyil Kuzhandhaiyaagi Ennai Kolvaai Kannae

    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu

    Neeratum Nerathil En Annaiyaginraai
    Vaazhaatum Nerathil En Pillaiyaginraai
    Naanaga Thottaalo Mullaagi Poginraai
    Neeyaga Thottaalo Poovaga Aaginraai

    En Kanneer En Thanneer Ellamae Neeanbae
    En Inbam En Thunbam Ellamae Neeanbae
    En Vaazhvum En Saavum Un Kannil Asaivilae

    Nagila Nagila Nagilaa Oh Oh Oh
    Vilagidaathu Nagilaa Oh Oh
    Nagila Nagila Nagilaa Oh Oh Oh
    Vilagidaathu Nagilaa Oh Oh

    Pazhagumpozhudhu Kumariyaagi Ennai Velvaai Pennae
    Padukai Araiyil Kuzhandhaiyaagi Ennai Kolvaai Kannae

    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu

    Un Ullam Naan Kaana Ennaayul Pothaadhu
    En Anbai Naan Solla Un Kaalam Pothaadhu
    En Kaadhal Inaiyenna Un Nenju Kaanaadhu
    Aanaalum En Mutham Sollaamal Pogaadhu

    Kondaalum Kondraalum En Sondham Needhaanae
    Nindraalum Sendraalum Un Sondham Naandhaanae
    Un Vetkai Pinnaalae En Vaazhkai Valaiyumae

    Nagila Nagila Nagilaa Oh Oh Oh
    Vilagidaathu Nagilaa Oh Oh

    Pazhagumpozhudhu Kumariyaagi Ennai Velvaai Pennae
    Padukai Araiyil Kuzhandhaiyaagi Ennai Kolvaai Kannae

    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
    Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu

    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

    அலையே சிட்றலையே கரை வந்து வந்து போகும் அலையே
    என்னை தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால்
    நுரையாய் கரையும் அலையே

    தொலைவில் பார்த்தால் ஆம் என்றாய்
    அருகில் வந்தால் இல்லை என்றாய்
    நகிலா நகிலா நகிலா ஓ ஓ ஓ
    விலகிடாது நகிலா ஓ ஓ

    பழகும்போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
    படுக்கை அரையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே

    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

    நீராடும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்
    வாழ்த்தும் நேரத்தில் என் குழந்தையாகின்றாய்
    நானாக தட்டாலோ முட்லாகி போகின்றாய்
    நீயாக தட்டாலோ பூவாக ஆகின்றாய்

    என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே
    என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
    என் வாழ்க்கையும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

    நகிலா நகிலா நகிலா ஓ ஓ ஓ
    விலகிடாது நகிலா ஓ ஓ
    நகிலா நகிலா நகிலா ஓ ஓ ஓ
    விலகிடாது நகிலா ஓ ஓ

    பழகும்போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
    படுக்கை அரையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே

    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

    உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
    என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
    என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
    ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது

    கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
    நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
    உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையும்

    நகிலா நகிலா நகிலா ஓ ஓ ஓ
    விலகிடாது நகிலா ஓ ஓ

    பழகும்போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
    படுக்கை அரையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே

    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
    காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

    Kaadhal Sadugudu music video

    The music video “Kaadhal Sadugudu” is directed by Vaali Mohan Das and sung by Adithya RK. This music video features Shane Nigam and Niharika Konidela, in captivating roles. Stay tuned to LyricsSamaa.Com to discover the lyrics of this amazing song!