Skip to content

It’s A Breakup Da Song Lyrics – Kadhalikka Neramillai (Tamil)

    Here are the lyrics of the Tamil movie Kadhalikka Neramillai’s song “It’s A Breakup Da”.This soulful song is sung by Shruti Haasan, and Adithya RK, with lyrics penned by Snekan and music composed by A R Rahman. Let’s explore the lyrics of this mesmerizing track:

    Song Credits

    📌 TitleIt’s A Breakup Da
    🎞️Movie/AlbumKadhalikka Neramillai (Tamil)
    🎤 Singer(s)Shruti Haasan, Adithya RK
    ✍🏻 Songwriter(s)Snekan
    🎶Music Composer(s)A R Rahman
    🏷️LabelT-Series Tamil

    It’s A Breakup Da Song Lyrics – Kadhalikka Neramillai (Tamil)

    Naama Serndhu Katti Vacha
    Kaadhai Maaliga
    Nee Norukittadaa Enna Vaedikka

    Naan Katthik Kithara
    Ean Nenju Pathara
    Nee Kotthik Kontthi
    Rasikkira Ranattha

    Yen Buddhi Pithalaagathaane Siricha
    Ada Psycho Paiya

    Un Kolaveri Inime Vendaam
    Yaenmugavari Inime Naandaa
    Un Season Mudinjudhu Podaa
    Un Toxic Love eh Vendaam

    It’s a Break-Up
    Break Up Break Up Break Up
    It’s a Break Up
    Break Up Break Up Break Up
    Let’s Break Up

    Break Up Break Up Yeah
    Let’s Break Up Dhaa

    Enakkum Oar Future Irukku
    Oangitta Illadi Sarakku
    Veena Build Up Edhukku
    Ongitta Enakkenna Vazhakku

    Naan Onna Nenachen Usuraa
    Adichu Odachita Kosuraa
    Inimel Thaanadi Dasaraa
    Adikkuren Paaru Sixer Ah
    Neethaane Thorpa Loser Ah
    Naan Vaazhuven Bachelor Ah

    Nee Venaa Venaa Venaa Venaa
    Venaa Venaa Venaa Venaa
    Venaa Venaa Venaa Venaa
    Venaa Venaa Venaam

    Naama Serndhu Katti Vaccha
    Kaadhal Maaliga
    Nee Norukittiye Enna Sodhikka

    Naan Kathi Kathara
    En Nenju Pathara
    Nee Kothi Kothi
    Rasikkira Ranatha

    En Buddhi Pithalaagaththane Siricha
    Ada Psycho Ponnae

    Un Kolaveri Inime Vendaam
    En Mugavari Inimay Nanda
    Un Season Mudinjudhu Poda
    Un Toxic Love eh Vendaam

    It’s a Break Up
    Aa Aa Aa
    It’s a Break Up
    Aa Aa Aa

    Let’s Break Up Aa Aa Aa
    Let’s Break Up Daa

    நாம சேர்ந்து கட்டி வச்ச
    காதல் மாளிக
    நீ நொறுக்கிட்டதா என்ன சோதிக்க

    நான் கத்தி கிதரா
    என் நெஞ்சு பதரா
    நீ கொத்தி கொத்தி
    ரசிக்கிற ரணத்த

    என் புத்தி பித்தலாகத்தானே சிரிச்ச
    அட சைக்கோ பையா

    உன் கொலவெறி இனிமே வேண்டாம்
    என் முகவரி இனிமே நான்தா
    உன் சீசன் முடிஞ்சுது போடா
    உன் டாக்சிக் லவ் வேண்டாம்

    இட்ஸ் அ பிரேக் அப்
    பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப்
    இட்ஸ் அ பிரேக் அப்
    பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப்
    லெட்ச் பிரேக் அப்

    பிரேக் அப் பிரேக் அப் யே
    லெட்ச் பிரேக் அப் டா

    எனக்கும் ஓர் ஃப்யூச்சர் இருக்கு
    ஒங்கிட்ட இல்லடி சரக்கு
    வீணா பில்ட் அப் எதுக்கு
    ஒங்கிட்ட எனக்கென்ன வழக்கு

    நான் உன்ன நினச்சேன் உசுறா
    அடிச்சு ஒடச்சிடா கோஸுறா
    இனிமேல்தானடி தசரா
    அடிக்குறேன் பாரு சிக்சரா
    நீதானே தோர்பா லூசரா
    நான் வாழுவேன் பேச்சுலரா

    நீ வேண்டா வேண்டா வேண்டா வேண்டா
    வேண்டா வேண்டா வேண்டா வேண்டா
    வேண்டா வேண்டா வேண்டா வேண்டா
    வேண்டா வேண்டா வேண்டாம்

    நாம சேர்ந்து கட்டி வச்ச
    காதல் மாளிக
    நீ நொறுக்கிட்டியே என்ன சோதிக்க

    நான் கத்தி கிதரா
    என் நெஞ்சு பதரா
    நீ கொத்தி கொத்தி
    ரசிக்கிற ரணத்த

    என் புத்தி பித்தலாகத்தானே சிரிச்ச
    அட சைக்கோ பொண்ணே

    உன் கொலவெறி இனிமே வேண்டாம்
    என் முகவரி இனிமே நான்தா
    உன் சீசன் முடிஞ்சுது போடா
    உன் டாக்சிக் லவ் வேண்டாம்

    இட்ஸ் அ பிரேக் அப்
    ஆ ஆ ஆ
    இட்ஸ் அ பிரேக் அப்
    ஆ ஆ ஆ

    லெட்ச் பிரேக் அப் ஆ ஆ ஆ
    லெட்ச் பிரேக் அப் டா

    It’s A Breakup Da music video

    The music video “It’s A Breakup Da” is directed by Kiruthiga Udhayanidhi and sung by Shruti Haasan, and Adithya RK. This music video features Jayam Ravi and Nithya Menen, in captivating roles. Stay tuned to LyricsSamaa.Com to discover the lyrics of this amazing song!