Dheema Dheema Lyrics from the Tamil movie Love Insurance Kompany: The song is sung by Anirudh Ravichander, and has music by Anirudh Ravichander while Vignesh Shivan has written the Dheema Dheema Lyrics. The music video of the Dheema Dheema song is directed by Vignesh Shivan, and it features Pradeep Ranganathan, S J Suryah, and Krithi Shetty.

Song Credits
Dheema Dheema Lyrics – Anirudh Ravichander | from LIK
Dheema Dheema Dheema
Dheema Dheema Dheema
Irudaya Kottai Idithavale
En Pethorku Chella Marumagale
Un Pakkathula Naan Paduka
Vazhi Sollamma
Un Rathathila Pethedhukka
Vidhi Vidumma
Dheema Dheema Dheema
Dheema Dheema Dheema
Dheema Dheema Dheema
Dheema Dheema Dheema
Dheema Dheema Dheema
Dheema Dhee Dheema
Dheema Dhee Dheema
Dheema Dheema Dheema
Oor Naduvinil Oru Theruvinil
Midha Veyilinil Idha Velichathil
Mazhai Varumena Unai Tharumena
Andathin Ennam Ennenna Enna
Nee Amaithidum Veetukula Ulla
Poochedigalin Pookalail Vella
Surul Mudiyudan Iru Magangalai
Iraivalangida Imai Niraindhida
Kada Kada Vena Kavidhagalena
Kadhai Valarndhum Avar Malarndhadhum
Maru Urai Iru Murai
Un Piraviye Kidaikkanum
Avargaillukkummey Un Mugam Konda
Iru Magalgalum Irai Arulinil
Anaivarum Azhagaya
Suya Padangalai Edukkave
Un Pakkathula Naan Paduka
Vazhi Sollammaa
Un Rathathila Pethedukka
Vidhi Vidumma
Dheema Dheema Dheema
Dheema Dheema Dheema
Dheema Dheema Dheema
Dheema Dheema Dheema
Dheema Dheema Dheema
Dheema Dhee Dheema
Dheema Dhee Dheema
Dheema Dheema Dheema
தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா
இருதய கொட்டை இடித்தவளே
என் பெற்றோருக்கு செல்ல மருமகளே
உன் பக்கத்துல நான் படுக்க
வழி சொல்லம்மா
உன் ரத்தத்தில பெற்றெடுக்க
விதி விடுமா
தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா
தீமா தீ தீமா
தீமா தீ தீமா
தீமா தீமா தீமா
ஊர் நடுவினில் ஒரு தெருவினில்
மிட வெயிலினில் இத வெளிச்சத்தில்
மழை வருமேனா உனை தருமேனா
அண்டத்தின் எண்ணம் என்னென்ன என்ன
நீ அமைதியும் வீட்டுக்குள்ள உள்ள
பூச்செடிகளின் பூக்களில் வெள்ள
சுருள் முடியுடன் இரு மகங்களாய்
இறைவளங்கிட இமை நிறைந்திட
கட கட வெண கவிதைகளென
கதை வளர்ந்தும் அவர் மலர்ந்ததும்
மறு உரை இரு முறை
உன் பிறவியே கிடைக்கணும்
அவர்களுக்கும்மே உன் முகம் கொண்ட
இரு மகள்களும் இறை அருளினில்
அனைவரும் அழகிய
சுய படங்களை எடுத்துக்கவே
உன் பக்கத்துல நான் படுக்க
வழி சொல்லம்மா
உன் ரத்தத்தில பெற்றெடுக்க
விதி விடுமா
தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா
தீமா தீ தீமா
தீமா தீ தீமா
தீமா தீமா தீமா