Here are the lyrics of the Tamil movie Dragon’s song “Vazhithunaiye”.This captivating song is sung by Sid Sriram, Sanjana Kalmanje, with lyrics penned by Vignesh Shivan, and KO Sesha and music composed by Leon James. Let’s explore the lyrics of this mesmerizing track:

Song Credits
Vazhithunaiye Lyrics – Dragon | Sid Sriram, Sanjana Kalmanje
Vaanam Paarthukidandheynee
Mazhaiyaai Vanthu Vilunthaayee
Vazhithunaiye Vazhithunaiye Neyee
Kanden Kanden Ennudaiya Avalai
Thandhen Thandhen Micha Uyirai
Kanden Kanden Ennudaiya Avanai
Thandhen Thandhen Micha Uyirai
Uttru Unnai Paarkaiyile
Thotru Kidaitha Thanimaiyinaii
Katru Thandha Kadhal vali
Vittu Ponadhey
Oorkoodum Nalla Nalla
Thadamgalellam
Unai Kootikondu Kai Serthukondu
Idhal Serthuvaikka
Nalla Idangalai Naam Vaa
Thedi Thedi Povom
Idhal Serndhurukum Andha Nearathiley
Vezhi Moodi Nee Irukkum Velaiyilaey
Ennenna Varamvaendum Enbathayea
Naan Vaendi Vaendi Keatpen
Vaanam Paarthukidandheynee
Mazhaiyaai Vanthu Vilunthaayee
Vazhithunaiye Vazhithunaiye
Vannam Soozhndha Idamellam
Vaa Vaa Odi Thirivoma En Thunaiyea
Vazhithunaiye Neyee
Kanden Kanden Ennudaiya Avalai
Thandhen Thandhen Micha Uyirai
Indha Neram Inippadhu Pola
Eppodhum Iruppayaa
Uchabacha Aasai Kondeney Unnidathile
Veppam Kulir Edhuvanthaalum
Idhamaaga Inaipaaya
Thikku Mukku Aadipogindren
Neerveelchi Netriyin Meedhu
Nirkaamal Pozhivadhu pola
Un Mutham Kottida Vendum
Puruvam Thodangi Nuni Paadham Varai
Engeyo Pirandha En Anbe
Enai Thedi Vandhadhe Podhum
Inivaazhum Athanai Naalum
Minukkum Miniminukkume
Vaanam Paarthukidandheynee
Mazhaiyaai Vanthu Vilunthaayee
Vazhithunaiye Vazhithunaiye
Vannam Soozhndha Idamellam
Vaa Vaa Odi Thirivoma En Thunaiyea
Vazhithunaiye Neyee
வானம் பார்த்துக்கிடந்தேநீ
மழையாய் வந்து விழுந்தாயீ
வழித் துணையே வழித் துணையே நீயே
கண்டேன் கண்டேன் என்னுடைய அவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை
கண்டேன் கண்டேன் என்னுடைய அவனை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை
உற்று உன்னை பார்க்கையிலே
தொற்று கிடைத்த தனிமையினை
காற்று தந்த காதல் வலி
விட்டு போனதே
ஊர்கூடும் நல்ல நல்ல
தடங்களெல்லாம்
உனை கூட்டிக்கொண்டு கை சேர்த்துக்கொண்டு
இடல் சேர்த்துவைக்க
நல்ல இடங்களே நாம் வா
தேடி தேடி போவோம்
இடல் சேர்ந்துருக்கும் அந்த நேரத்திலே
விழி மூடி நீ இருக்கும் வேளையிலே
என்னென்ன வரம் வேண்டும் என்பதையே
நான் வேண்டி வேண்டி கேட்பேன்
வானம் பார்த்துக்கிடந்தேநீ
மழையாய் வந்து விழுந்தாயீ
வழித் துணையே வழித் துணையே
வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திரிவோம் என் துணையே
வழித் துணையே நீயே
கண்டேன் கண்டேன் என்னுடைய அவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை
இந்த நேரம் இனிப்பது போல
எப்போதும் இருப்பாயா
உச்சபட்ச ஆசை கொண்டேனே உன்னிடத்திலே
வெப்பம் குளிர் எதுவந்தாலும்
இடமாக இணைப்பாயா
திக்கு முக்கு ஆடிப்போகின்றேன்
நீர்வீச்சி நெற்றியின் மீது
நிற்காமல் பொழிவது போல
உன் முத்தம் கொட்டிட வேண்டும்
புருவம் தொடங்கி நுனி பாதம் வரை
எங்கேயோ பிறந்த என் அன்பே
எனை தேடி வந்ததே போதும்
இனி வாழும் அதனை நாட்களும்
மினுக்கும் மினிமினுக்குமே
வானம் பார்த்துக்கிடந்தேநீ
மழையாய் வந்து விழுந்தாயீ
வழித் துணையே வழித் துணையே
வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திரிவோம் என் துணையே
வழித் துணையே நீயே
Vazhithunaiye music video
The music video “Vazhithunaiye” is directed by Ashwath Marimuthu and sung by Sid Sriram, and Sanjana Kalmanje. This music video features Pradeep Ranganathan, and Kayadu Lohar, in captivating roles. Stay tuned to LyricsSamaa.Com to discover more such amazing song lyrics!