Here are the lyrics of the Tamil movie Veera Dheera Sooran’s song “Kalloorum”.This captivating song is sung by Haricharan, Shweta Mohan, with lyrics penned by Elan and music composed by Sam CS. Let’s explore the lyrics of this mesmerizing track:

Song Credits
Kalloorum Lyrics – Veera Dheera Sooran | Haricharan, Shweta
Kalloorum Kaathu En Mela
Nikkaadha Paattu Kaadhoda
Nee Sonna Kooda Vaaren
Nooru Janmam Kelvi Illaama
Un Moochu Soodu Kaathoda
Un Kaiyyin Regha Tholoda
Ennoda Aadhi Andham
Kodi Sontham Rani Unnoda
Summaava Vaaren Un Kooda
Un Pechu Nooru Then Kooda
Thallaama Vaazhu En Kooda
Nikkaama Poven Un Kooda
Nee Kaattum Nesam Kollaama
Nenjoda Yaarum Illaama
Nee Mattum Aatchi Senjaaye
Naan Sethen Porum Illaama
Eyy Onnaaga Vaazhndhaachu
Pala Muthatha Paathaachu
Ada Innaikkume Naan Unna Kanda
En Ullaara Thee Pidikkum
Eyy Pollaadha Kannaachu
Adhil En Dhegam Punnaachu
Ada Ennekkume Oru Sandai Vandhaa
Un Kan Enna Thokkadikkum
Un Vaasam Dhaan Venum
Un* Nenjile Naanum
Un Koodave
Nizhalaa Vara Thonum
Kalloorum Kaathu En Mela
Nikkaadha Paattu Kaadhoda
Nee Sonna Kooda Vaaren
Nooru Janmam Kelvi Illaama
Un Moochu Soodu Kaathoda
Un Kaiyyin Regha Tholoda
Ennoda Aadhi Andham
Kodi Sontham Rani Unnoda
Summaava Vaaren Un Kooda
Un Pechu Nooru Then Kooda
Thallaama Vaazhu En Kooda
Nikkaama Poven Un Kooda
Nee Kaattum Nesam Kollaama
Nenjoda Yaarum Illaama
Nee Mattum Aatchi Senjaaye
Naan Sethen Porum Illaama
கல்லோரும் காத்து என் மேல
நிக்காத பாட்டு காதோட
நீ சொன்ன கூட வாரேன்
நூறு ஜென்மம் கேள்வி இல்லாம
உன் மூச்சு சூடு காத்தோட
உன் கையின் ரேக தோலோட
என்னோட ஆதிஅந்தம்
கோடி சொந்தம் ராணி உன்னோட
சும்மாவா வாரேன் உன் கூட
உன் பேச்சு நூறு தேன் கூட
தள்ளாம வாழு என் கூட
நிக்காம போவேன் உன் கூட
நீ காட்டும் நேசம் கொள்ளாம
நெஞ்சோட யாரும் இல்லாம
நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே
நான் செத்தேன் போரும் இல்லாம
ஏய் ஒன்னாக வாழ்ந்தாச்சு
பல முத்தத்த பாதாச்சு
அட இன்றைக்குமே நான் உன்னை கண்ட
என் உள்ளார தீ பிடிக்கும்
ஏய் பொல்லாத கண்ணாச்சு
அதில் என் தேகம் புண்ணாச்சு
அட என்னெக்குமே ஒரு சண்டை வந்தா
உன் கண் என்ன தாக்கடிக்கும்
உன் வாசம் தான் வேணும்
உன் நெஞ்சிலே நானும்
உன் கூடவே
நிழலா வர தோணும்
கல்லோரும் காத்து என் மேல
நிக்காத பாட்டு காதோட
நீ சொன்ன கூட வாரேன்
நூறு ஜென்மம் கேள்வி இல்லாம
உன் மூச்சு சூடு காத்தோட
உன் கையின் ரேக தோலோட
என்னோட ஆதிஅந்தம்
கோடி சொந்தம் ராணி உன்னோட
சும்மாவா வாரேன் உன் கூட
உன் பேச்சு நூறு தேன் கூட
தள்ளாம வாழு என் கூட
நிக்காம போவேன் உன் கூட
நீ காட்டும் நேசம் கொள்ளாம
நெஞ்சோட யாரும் இல்லாம
நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே
நான் செத்தேன் போரும் இல்லாம
Kalloorum music video
The music video “Kalloorum” is directed by Vaali Mohan Das and sung by Arun Kumar. This music video features Chiyaan Vikram, SJ Suryah, Suraj Venjaramoodu, and Dushara Vijayan, in captivating roles. Stay tuned to LyricsSamaa.Com to discover more such amazing song lyrics!