Skip to content

Lavender Neramae Song Lyrics – Kadhalikka Neramillai (Tamil)

    Lavender Neramae Lyrics is a captivating song from the movie Kadhalikka Neramillai (Tamil) sung by Adithya RK, and Alexandra Joyi and presented by T-Series Tamil label. The music for this captivating track Lavender Neramae has been given by A R Rahman, with heartfelt lyrics penned by Mashook Rahman. Kiruthiga Udhayanidhi skillfully directed the music video for Lavender Neramae.

    Song Credits

    📌 TitleLavender Neramae
    🎞️Movie/AlbumKadhalikka Neramillai
    🎤 Singer(s)Adithya RK, Alexandra Joy
    ✍🏻 Songwriter(s)Mashook Rahman
    🎶Music Composer(s)AR Rahman
    🏷️LabelT-Series Tamil

    Lavender Neramae Song Lyrics – Kadhalikka Neramillai (Tamil)

    Lavender Neramae
    Neeghazaa Nodiyyil
    Malarum Naano
    Mugaraa Nodhiyyil
    Viravum Neeyyo

    Lavender Nerame
    Nagrum Naazhi
    Kanavin Aaazhi
    Thuyilaa Theevo

    Maayyatthin Kaanthamey
    Minnal Undaakkuthey
    Dopamine Thooralaey
    Nenjukkkul Paayuthey

    Oo O.. Aazhnilaiyyil Oru Por Nigazhum
    Iravo Iravvo Iravvo
    Idu Kadhhalin Thooravaey
    Eree Nilaiyyo Kathal Amigum Pozhudho

    Lavender Pookale
    Pathhaigal Neelumo
    Sollata Kaadhalmel
    Sevvaanam Modhhumo

    En Kannin Punnagey
    Un Parvai Eikkkumo
    Meiyyanabin Mounamey
    Nnam Kadhal Veppamo

    Kalathai Thinbathey
    Kathalin Vetkaiyo Sol

    Idhayathin Negizhnodu
    Naeraatho
    Sparisathil Uyirkanal
    Pookkaaathho

    Kavidhaigal Sollaa Valigaliley
    Neenthidum Uyir Vidai Kaanatho

    Lavender Pookale En Koondhal
    Kaatil Maraigiren
    Lavender Vaasame En Thoodhu Nee

    Nagarum Nizhalellaam Irulil
    En Mughacchivappai Rasitthirukka
    Jannalil Thodaroom Pirainillavum
    Nam Nilai Kandey Sirithhirukka

    Puthir Payyanam Ththaano
    Thaththai Thamizh Thavippil
    Siraiyaagida

    Siththam Thinarugiren
    Thanalaagi
    Koodhithaen Naan Aannen Maanney

    O Ohh Piththam Thalaikkeri
    Sitharugiren
    Saththam Therikkaamal Katharinaen

    Tharkkam Sei Mounam
    Theeratho Pennae

    Idu Kadhal Endraaal Poiyaa
    Adhu Illai Endraal Meiyaa
    Inthha Kaadhal Vidugathai Verchol

    Lavender Kaalamae
    Iniyavai Solvaayyo
    Isai Innum Serppaayyo
    Irukkangaley Ilagidumo

    லாவெண்டர் நேரமே
    நீகழா நொடியில்
    மலரும் நானோ
    முகரா நொடியில்
    விரவும் நீயோ

    லாவெண்டர் நேரமே
    நகரும் நாழி
    கனவின் ஆழி
    துயிலா தீவோ

    மாயத்தின் காந்தமே
    மின்னல் உண்டாக்குதே
    டோபமைன் தூரலே
    நெஞ்சுக்குள் பாயுதே

    ஓ ஓ… ஆழ்நிலையிலொரு போர் நிகழும்
    இரவோ, இரவோ, இரவோ
    இது காதலின் தூரவே
    ஏறி நிலையோ காதல் அதிகும் பொழுதோ

    லாவெண்டர் பூக்களே
    பாதைகள் நீளுமோ
    சொல்லாத காதல்மேல்
    செவ்வானம் மோதுமோ

    என் கண்ணின் புன்னகை
    உன் பார்வை ஏக்குமோ
    மெய்யானபின் மௌனமே
    நம் காதல் வெப்பமோ

    காலத்தை தின்றதே
    காதலின் வேட்கையோ சொல்

    இதயத்தின் நெகிழ்நோடு
    நேராதோ
    ஸ்பரிசத்தில் உயிர்க்கனல்
    பூகாதோ

    கவிதைகள் சொல்லா வழிகளிலே
    நீந்திடும் உயிர்விடை காணாதோ

    லாவெண்டர் பூக்களே என் கூந்தல்
    காற்றில் மறைகிறேன்
    லாவெண்டர் வாசமே என் தூது நீ

    நகரும் நிழலெல்லாம் இருளில்
    என் முகச்சிவப்பை ரசித்திருக்க
    ஜன்னலில் தொடரும் பிறைநிலவும்
    நம் நிலை கண்டே சிரித்திருக்க

    புதிர் பயணம் தானோ
    தத்தை தமிழ் தவிப்பில்
    சிறையாகிட

    சித்தம் தினறுகிறேன்
    தனலாகி
    கூடித்தேன் நான் ஆனேன் மானே

    ஓ ஓஹ் பித்தம் தலைக்கேரி
    சிதறுகிறேன்
    சத்தம் தெரியாமல் கதறினேன்

    தர்க்கம் செய் மௌனம்
    தீராதோ பெண்ணே

    இது காதல் என்றால் பொய்யா
    அது இல்லை என்றால் மெய்யா
    இந்த காதல் விடுகதை வேறுசொல்

    லாவெண்டர் காலமே
    இனியவை சொல்வாயோ
    இசை இன்னும் சேர்ப்பாயோ
    இருக்கங்களே இழகிடுமோ

    Lavender Neramae (Tamil) music video