Skip to content

Yedi Song Lyrics – NEEK | Dhanush, Jonita Gandhi

    Yedi Lyris,” a new Tamil song from the film “Nilavuku En Mel Ennadi Kobam” (NEEK), features the vocals of Dhanush and Jonita Gandhi. With heartfelt lyrics penned by Vivek and music composed by GV Prakash, the song promises a soulful experience. The film boasts a talented ensemble cast including Pavish, Anikha Surendran, Priya Prakash Varrier, Matthew Thomas, and Venkatesh.

    Song Credits

    📌 TitleYedi
    🎞️Movie/AlbumNilavuku En Mel Ennadi Kobam
    🎤 Singer(s)Dhanush, Jonita Gandhi
    ✍🏻 Songwriter(s)Vivek
    🎶Music Composer(s)GV Prakash
    🏷️LabelWunderbar Films

    Yedi Song Lyrics – NEEK | Dhanush, Jonita Gandhi

    Yedhedo Pechu
    Naal Dhorum Aacchoo
    Nee Pesu Nee Pesu
    Mayangurenn

    Un Parvayyaala
    Thaladum Moocchu
    Nee Thaala Nee Thaala
    Midhakkaren

    Yedi Enna Enga Di Adicha
    Yedi Ettti Kedakkuraen
    Yedi Ainna Enga Di Tholaccha
    Yedi Naaum Muzhikkaren

    Yedi Unna Parthadhanaalae
    Soli Ippo Mudhinjidhey
    Yedi Thannaa Marandhadhaala
    Jodi Senrdu Thiriyudhae

    Oo Oo… Oo Oo…

    O Nimidum Nazhuvee Tholaiyude
    Nilaavu Madiyil Thavazhudhae
    Mazhaiyil Malaralgal Pozhiyudhe
    Pizhayum Sariyil Mudiyudhhey

    Pakkam Vandhhu Pazhagadi
    Kanum Ellam Aazhagadi
    Kananl Ennai Silai Vaddi
    Kallill Pookum Malarkodi

    Yedi Enna Engan Di Adicha
    Yedi Etti Kedakkaren
    Edi Enna Enga Di Tholachha
    Yedi Nee Naanum Muzhikkaraen

    Yedi Unna Parthhadhanaalae
    Soli Ippo Mudhinjidhey
    Yedi Thanna Marandhadhaala
    Jodi Serndhu Thiriyudhey

    Oo Oo.. Oo Oo..

    Yedhedo Pecchu
    Naal Dhorum Aacchoo
    Nee Pesu Nee Pesu
    Mayangurenn

    Un Parvayyaala
    Thaladum Moocchu
    Nee Thaala Nee Thaala
    Midhakkaren

    Yedi Yedi Yedi
    Yedi Yedi Yedi

    எதெதோ பேச்சு
    நாள் தோறும் ஆச்சு
    நீ பேசு நீ பேசு
    மயங்குறேன்

    உன் பார்வையால
    தளரும் மூச்சு
    நீ தாள நீ தாள
    மிதக்குறேன்

    எடி என்ன எங்க டி அடிச்சா
    எடி எட்டி கிடக்குறேன்
    எடி அன்ன எங்க டி தொலச்சா
    எடி நானும் முழிக்குறேன்

    எடி உன்னை பார்த்ததாலே
    சொலி இப்போ முடிஞ்சிடே
    எடி தன்ன மறந்ததால
    ஜோடி சேர்ந்து திரியுதே

    ஓ ஓ… ஓ ஓ…

    ஓ நிமிடம் நழுவி தொலையுதே
    நிலவு மடியில் தவழுதே
    மழையில் மலர்கள்பொழியுதே
    பிழையும் சரியில் முடிவுதே

    பக்கம்வந்து பழகடி
    கணும் எல்லாம் அழகடி
    கணல்என்னை சிலை வட்டி
    கல்லில் பூக்கும் மலர்க்கொடி

    எடி என்ன எங்க டி அடிச்சா
    எடி எட்டி கிடக்குறேன்
    எடி என்ன எங்க டி தொலச்சா
    எடி நீ நானும் முழிக்குறேன்

    எடி உன்னை பார்த்ததாலே
    சொலி இப்போ முடிஞ்சிடே
    எடி தன்ன மறந்ததால
    ஜோடி சேர்ந்து திரியுதே

    ஓ ஓ… ஓ ஓ…

    எதெதோ பேச்சு
    நாள் தோறும் ஆச்சு
    நீ பேசு நீ பேசு
    மயங்குறேன்

    உன் பார்வையால
    தளரும் மூச்சு
    நீ தாள நீ தாள
    மிதக்குறேன்

    எடி எடி எடி
    எடி எடி எடி

    Yedi music video