Skip to content

222 Lyrics – Stanley Xavier | Sanjana Kalmanje

    222 Lyrics is a captivating Tamil song sung by Stanley Xavier and Sanjana Kalmanje. The music for this captivating track 222 has been given by Stanley Xavier, with heartfelt lyrics penned by Pa.Vijay. The music video for 222 has been skillfully directed by Gopinath Durai.

    Song Credits

    📌 Title222
    🎤 Singer(s)Stanley Xavier, Sanjana Kalmanje
    ✍🏻 Songwriter(s)Pa.Vijay
    🎶Music Composer(s)Stanley Xavier
    🏷️LabelStanley Xavier

    222 Lyrics – Stanley Xavier | Sanjana Kalmanje

    Pesamal Pona
    Pennay Pennay

    Oru Varththai Mattum
    Podhum Kanne

    Vegu Dhooram Dhooram
    Sellum Podhum
    Ennarugae

    Un Vaasam Mella
    Vandhu Vandhu
    Sellum Arugae

    Konjam Sirichu
    Nenjai Kizhichu
    Paarkaiyil Ennai
    Paadhi Azhichu

    Mella Anaitchu
    Muththam Nanaitchu
    Kaadhalukku Innum
    Rekka Mulaichu

    Azhagha Paatha Maname – Mella
    Valiyai Vaartha Sukame – Endhan Viralgal Koorththa Kaname
    Ullae Uyirai
    .
    .
    Neelamaai
    En Vaazhvile Indru
    Valiyinai Thandha
    Vadhaname

    Aazhamai
    En Nenjinle Sendru
    Irangiya Oru
    Thuyarame

    Enakkul
    Erintha Ninaive
    Aengum Kanave
    Nee Thirumbi Vandhaal
    Podhum Urave

    Unnai Ninaiththa
    Urugi Thaviththa
    Nenjukullae Ninraen
    Unmai Pudhaiththa

    Ovvoru Nimishamum
    Uyirai Niruththuthu
    Thanimaigal Uruththuthu
    Meendum Vandhuvidu

    Neeyatru Irupidam
    Irundhaan Neruppidam
    Nee Illai Endru
    Nambhavillai

    Ulagame Urayuthu
    Unarvchi Karaiyuthu
    Urakkaigal Maraiyuthu
    Meendum Vandhuvidu

    Ninaivugal Thuraththuthu
    Adi Unna Thediththaan
    Nee Kaiyasaiththu Marainthaal

    Naanagi – Ennul
    Neeyaagi – Endrum
    Naamagi – Vara
    Vandhaen

    Yaadhagi – Uyir
    Melagi – Nenjal Thodhagi – Ennai
    Thandhaen

    Pazhagik Kondu Pin
    Imaigal Irandhume
    Vilagip Pogumo
    Vizhigalai

    Purindhu Kovadhada
    Pirindhu Selvadhada
    Arugil Vandhuvidu
    Anbae…
    .
    .
    Pesamal Pona
    Pennay Pennay

    Oru Varththai Mattum
    Podhum Kanne

    Vegu Dhooram Dhooram
    Sellum Podhum
    Ennarugae

    Un Vaasam Mella
    Vandhu Vandhu
    Sellum Arugae

    Konjam Sirichu
    Nenjai Kizhichu
    Paarkaiyil Ennai
    Paadhi Azhichu

    Mella Anaitchu
    Muththam Nanaitchu
    Kaadhalukku Innum
    Rekka Mulaichu

    பேசாமல் போன
    பெண்ணே பெண்ணே

    ஒரு வார்த்தை மட்டும்
    போதும் கண்ணே

    வெகு தூரம் தூரம்
    செல்லும்போதும்
    என்னருகே

    உன் வாசம் மெல்ல
    வந்து வந்து
    செல்லும் அருகே

    கொஞ்சம் சிரிச்சு
    நெஞ்சை கிழிச்சு
    பார்வையில என்னை
    பாதி அழிச்சு

    மெல்ல அணைச்சு
    முத்தம் நனைச்சு
    காதலுக்கு இன்னும்
    ரெக்க முளைச்சு

    அழகா பார்த்த மனமே- மெல்ல
    வலியை வார்த்த சுகமே-எந்தன் விரல்கள் கோர்த்த கனமே
    உள்ளே உயிரை
    .
    .
    நீளமாய்
    என் வாழ்விலே இன்று
    வலியினை தந்த
    வதனமே

    ஆழமாய்
    என் நெஞ்சிலே சென்று
    இறங்கிய ஒரு
    துயரமே

    எனக்குள்
    எரிந்த நினைவே
    ஏங்கும் கனவே
    நீ திரும்பி வந்தால்
    போதும் உறவே

    உன்னை நினைத்தே
    உருகி தவித்தே
    நெஞ்சுக்குள்ளே நின்றேன்
    உண்மை புதைத்தே

    ஒவ்வொரு நிமிஷமும்
    உயிரை நிறுத்துது
    தனிமைகள் உறுத்துது
    மீண்டும் வந்துவிடு

    நீயற்ற இருப்பிடம்
    இருந்தேன் நெருப்பிடம்
    நீ இல்லை என்று
    நம்பவில்லை

    உலகமே உறையுது
    உணர்ச்சி கறையுது
    உறக்கங்கள் மறையுது
    மீண்டும் வந்து விடு

    நினைவுகள் துரத்துது
    அடி உன்னைத் தேடித்தான்
    நீ கையசைத்து மறைந்தாய்

    நானாகி -என்னுள்
    நீயாகி-என்றும்
    நாமாகி -வர
    வந்தேன்

    யாதாகி _உயிர்
    மேலாகி -நெஞ்சில் தோதாகி-என்னைத்
    தந்தேன்

    பழகிக் கொண்ட பின்
    இமைகள் இரண்டுமே
    விலகிப் போகுமோ
    விழிகளை

    புரிந்து கொள்வதா
    பிரிந்து செல்வதா
    அருகில் வந்து விடு
    அன்பே…
    .
    .
    பேசாமல் போன
    பெண்ணே பெண்ணே

    ஒரு வார்த்தை மட்டும்
    போதும் கண்ணே

    வெகு தூரம் தூரம்
    செல்லும்போதும்
    என்னருகே

    உன் வாசம் மெல்ல
    வந்து வந்து
    செல்லும் அருகே

    கொஞ்சம் சிரிச்சு
    நெஞ்சை கிழிச்சு
    பார்வையில என்னை
    பாதி அழிச்சு

    மெல்ல அணைச்சு
    முத்தம் நனைச்சு
    காதலுக்கு இன்னும்
    ரெக்க முளைச்சு

    222 music video